Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village உடையார் கோயில் Udayar Koil
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராஜேந்திரன் III Rajendran III
Header Detail
Regnal Year No
Historical Year 1300
ARIE No/No
Pre Published -
Village No 9
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3284
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு, தேவரடியார்‌, இறையிலி
Locus : அருள்மிகு கரவந்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை மேற்குப்புற எழுதகப்படை. தொடங்கி பட்டிகை வரை.
Summary : நித்த வினோத வளநாட்டு பிரம்மதேயம்‌ ஸ்ரீபூதியான. . . . மங்கலத்து பெருங்குறி மஹாசபை திருக்கிளாவுடையார்‌ கோயில்‌ ஆதிசண்‌ டேஸ்வர தேவர்க்கு வரி நீக்கி ஆவணம்‌ இறையிலி கைத்கட்டு) வழங்கிய செய்தி குறிப்‌ பிடப்படுகிறது. உய்யவந்தான்‌ திருச்சிற்றம்பலமுடையானான வீரசோழப்‌ பல்லவரையன்‌ என்பவரிடம்‌ தேவரடியாள்‌'பூமி திருவுடையாளான திருவகம்படி நங்கை என்பவள்‌ ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை விலைக்கு வாங்கி, இக்கோயிலில்‌ இவள்‌ எழுந்தருளுவித்த ஆளுடைய பிள்ளையார்‌, ஆளுடைய நம்பி, அவர்தம்‌ பிராட்டியார்‌, பெரியதேவர்‌, நாச்சியார்‌, உமாமகேஸ்வர தேவர்‌, அவர்‌ நாச்சியார்‌ ஆகிய இறைவர்களுக்குப்‌ பயன்படும்‌ வண்ணம்‌ மகா சபையாரிடம்‌ 250 காசு கொடுத்து அந்நிலத்தை இறையிலியாக்கி வழங்குகிறாள்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate